யாழ்ப்பாணம் உடுத்துறையில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்

breaking

வட தமிழீழம் ;-

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வு  யாழ்ப்பாணம் உடுத்துறையில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.