திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு அவர்களின் நினைவில் -காணொளி

breaking

08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் அறிவு  ஆகிய மாவீரரின் 18 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.