சில மாதங்களுக்கு முன், இறக்குமதி செய்யப்பட்ட மூன்று தோடம்பழங்கள் 100 முதல் 200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டது. இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தோடம்பழங்கள்ஏற்றுமதி செய்யப்படுவதால் இறக்குமதி செய்யப்பட்ட தோடம்பழங்களே இலங்கை சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.