கனடாவில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 நிகழ்வுகள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து வீரவணக்கம் செலுத்தினர்.